Tamil Dictionary 🔍

காவன்மகளிர்

kaavanmakalir


பகைவர் மனையில் சிறைபிடிக்கப்பட்ட பெண்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைவர் மனையோராய்ச் சிறைபிடிக்கப்பட்ட மகளிர். (சீவக. 154, உரை, விசேடக்குறிப்பு.) Captive wives of enemies;

Tamil Lexicon


kāvaṉ-makaḷir,
n. காவல்+.
Captive wives of enemies;
பகைவர் மனையோராய்ச் சிறைபிடிக்கப்பட்ட மகளிர். (சீவக. 154, உரை, விசேடக்குறிப்பு.)

DSAL


காவன்மகளிர் - ஒப்புமை - Similar