மனோவிருத்தி
manoviruthi
மனத்தின் தொழில் ; வீட்டுச் செலவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரச குலத்து மகளிர்க்கும் ஜமீன்தார்களுக்கும் விளைவு வரும்படியிலிருந்து சொந்தச்செலவு செய்துகொள்ளு மாறு விடப்பட்ட நிலம். 2. Lands whose income is set apart for the use of the female members of a royal or noble family or for the private and personal expenses of a zamindar (R. F.); . See மனோவியாபாரம். வீட்டுச்செலவு. 1. Household or domestic expenses;
Tamil Lexicon
--மனோவிர்த்தி, ''s.'' The extension or improvement of mind.
Miron Winslow
maṉōvirutti
n. id.+vrtti.
See மனோவியாபாரம்.
.
maṉōvirutti
n. prob. மனை+vrtti.
1. Household or domestic expenses;
வீட்டுச்செலவு.
2. Lands whose income is set apart for the use of the female members of a royal or noble family or for the private and personal expenses of a zamindar (R. F.);
அரச குலத்து மகளிர்க்கும் ஜமீன்தார்களுக்கும் விளைவு வரும்படியிலிருந்து சொந்தச்செலவு செய்துகொள்ளு மாறு விடப்பட்ட நிலம்.
DSAL