Tamil Dictionary 🔍

மனுஷனாதல்

manushanaathal


மனிதன் என்று கருதற்குரிய பருவமடைதல். 1. To attain manhood; பிரபலனாதல். 2. To attain distinction;

Tamil Lexicon


maṉuṣaṉ-ā-
v. intr. மனுஷன்+. (W.)
1. To attain manhood;
மனிதன் என்று கருதற்குரிய பருவமடைதல்.

2. To attain distinction;
பிரபலனாதல்.

DSAL


மனுஷனாதல் - ஒப்புமை - Similar