மனவொன்றிப்பு
manavonrippu
மனவொற்றுமை ; மனத்தை ஒருமுகப்படுத்துகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனத்தை யொருமுகப் படுத்துகை. 1. Concentration; மனவொற்றுமை. (W.) 2. Union, harmony, concord;
Tamil Lexicon
maṉa-v-oṉṟippu
n. id.+.
1. Concentration;
மனத்தை யொருமுகப் படுத்துகை.
2. Union, harmony, concord;
மனவொற்றுமை. (W.)
DSAL