Tamil Dictionary 🔍

மனவொடுக்கம்

manavodukkam


மனத்தை ஒருமுகப்படுத்துகை ; அமைதி ; அடக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See மனவொன்றிப்பு, 1. அடக்கம். 2. Modesty; அமைதி. 3. Tranquillity;

Tamil Lexicon


maṉa-v-oṭukkam
n. id.+.
1. See மனவொன்றிப்பு, 1.
.

2. Modesty;
அடக்கம்.

3. Tranquillity;
அமைதி.

DSAL


மனவொடுக்கம் - ஒப்புமை - Similar