Tamil Dictionary 🔍

புலனொடுக்கம்

pulanodukkam


ஐம்புல ஆசையை ஒடுக்குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐம்புலவாசையை யொடுக்குகை. Suppression or subduing of the senses;

Tamil Lexicon


, ''s.'' Restraint of the senses. 2. Absorption of the senses by sleep, syncope, the approach of death, &c., unconsciousness, stupor.

Miron Winslow


pulaṉ-oṭukkam
n. id.+.
Suppression or subduing of the senses;
ஐம்புலவாசையை யொடுக்குகை.

DSAL


புலனொடுக்கம் - ஒப்புமை - Similar