Tamil Dictionary 🔍

மனுப்பிரளயம்

manuppiralayam


ஒவ்வொரு மன்வந்தரத்து இறுதியிலும் நிகழ்வதும் உலகத்தை அழிக்கூடியதுமான ஊழிக்காலம். (W.) General deluge at the end of each Manvantara;

Tamil Lexicon


, ''s.'' The general deluge at the close of each ''Manuvantara.''

Miron Winslow


maṉu-p-piraḷayam
n. id.+
General deluge at the end of each Manvantara;
ஒவ்வொரு மன்வந்தரத்து இறுதியிலும் நிகழ்வதும் உலகத்தை அழிக்கூடியதுமான ஊழிக்காலம். (W.)

DSAL


மனுப்பிரளயம் - ஒப்புமை - Similar