மனக்கிடக்கை
manakkidakkai
உள்ளக்கருத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உள்ளக்கருத்து. (W.) Idea, inclination, thought;
Tamil Lexicon
, ''s.'' A feeling, as it exists in the mind; one's own feeling, மனக்கருத்து. 2. Emotion, pathos, passion, உளத்தியல்.
Miron Winslow
maṉa-k-kiṭakkai
n. id.+.
Idea, inclination, thought;
உள்ளக்கருத்து. (W.)
DSAL