மந்திராட்சதை
mandhiraatsathai
மந்திரபூர்வமாக ஆசீர்வதித்துப் பிராமணர் கொடுக்கும் அட்சதை. (W.) Rice mixed with turmeric and given by Brahmins, with appropriate mantras, in blessing;
Tamil Lexicon
மஞ்சளரிசி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Rice mixed with turmeric, and given by Brahmans to their disciples, with prescribed incanta tions, மஞ்சள்கலந்த அரிசி; [''ex'' அட்சதை.]
Miron Winslow
mantirāṭcatai
n. id.+akṣata.
Rice mixed with turmeric and given by Brahmins, with appropriate mantras, in blessing;
மந்திரபூர்வமாக ஆசீர்வதித்துப் பிராமணர் கொடுக்கும் அட்சதை. (W.)
DSAL