Tamil Dictionary 🔍

மத்தியஸ்தலம்

mathiyassthalam


பொதுவிடம். 2. Neutral ground: மரித்தவரின் ஆன்மாக்கள் பாபநிவாரணத்தை எதிர்நோக்கி நிற்கும் ஸ்தலம். R. C. 3. Place of departed souls, purgatory; நடுவிடம். 1. Middle ground;

Tamil Lexicon


இடை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Neutral ground. 2. ''[limited.]'' Place of departed souls.

Miron Winslow


mattiya-stalam
n. madhya+.
1. Middle ground;
நடுவிடம்.

2. Neutral ground:
பொதுவிடம்.

3. Place of departed souls, purgatory;
மரித்தவரின் ஆன்மாக்கள் பாபநிவாரணத்தை எதிர்நோக்கி நிற்கும் ஸ்தலம். R. C.

DSAL


மத்தியஸ்தலம் - ஒப்புமை - Similar