மத்திமபூமி
mathimapoomi
பூகோளத்தின் நடுப்பாகம் ; தட்பவெப்பம் சமமான பூமி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூகோளத்தின் நடுப்பாகம். Mod. 1. Torried zone;
Tamil Lexicon
, ''s.'' [''also'' சீதளோஷ்ணபூமி.] Temperate zone. ''[adopted.]''
Miron Winslow
mattima-pūmi
n. id.+.
1. Torried zone;
பூகோளத்தின் நடுப்பாகம். Mod.
2. Temperate zone;
உட்டிணமுஞ் சீதளமுஞ் சமமான பூமி. (W.)
DSAL