Tamil Dictionary 🔍

மதுரபாடணம்

mathurapaadanam


வாய்ப்பாட்டு. (W.) 2. Vocal music; அறுபத்துநாலுகலையுள் இனிமையாகப்பேசுந் திறமை. 1. Pleasing speech, one of aṟupattuālu-kalai, q.v.;

Tamil Lexicon


--மதுரபாஷணம்--மது ரபாடனம், ''s.'' Vocal music, வாயாற்பாடல். 2. Eloquence or oratory. See கலைஞானம்.

Miron Winslow


matura-pāṭaṇam
n. id.+bhāṣaṇa
1. Pleasing speech, one of aṟupattunjālu-kalai, q.v.;
அறுபத்துநாலுகலையுள் இனிமையாகப்பேசுந் திறமை.

2. Vocal music;
வாய்ப்பாட்டு. (W.)

DSAL


மதுரபாடணம் - ஒப்புமை - Similar