மதிவல்லோர்
mathivallor
அறிவாளர் ; அமைச்சர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிவாளர். அதனள வுண்டொர் கோண் மதிவல்லோர்க்கே (அகநா. 48). 1. Wise men; அமைச்சர். (W.) 2. King's ministers, counsellors, statesmen;
Tamil Lexicon
, ''s. [pl.]'' Kings, ministers, counsellors, statesmen, அமைச்சர்முதலியோர்.
Miron Winslow
mati-vallōr
n. மதி1+.
1. Wise men;
அறிவாளர். அதனள வுண்டொர் கோண் மதிவல்லோர்க்கே (அகநா. 48).
2. King's ministers, counsellors, statesmen;
அமைச்சர். (W.)
DSAL