மதிற்சுற்று
mathitrsutrru
சுற்றுமதில் ; பிராகாரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுற்றுமதில். (திவா.) 1. Surrounding wall; பிராகாரம். (Insc.) 2. Arcade surrounding a shrine;
Tamil Lexicon
, ''s.'' [''com.'' சுற்றுமதில்.] A surrounding wall.
Miron Winslow
matiṟ-cuṟṟu
n. id.+.
1. Surrounding wall;
சுற்றுமதில். (திவா.)
2. Arcade surrounding a shrine;
பிராகாரம். (Insc.)
DSAL