Tamil Dictionary 🔍

மதனபாடகம்

mathanapaadakam


காமத்தைத் தூண்டும் பாட்டினை உடையதான குயில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[கம்மோத்தீபனமான பாட்டுடையது] குயில். (பிங்.) Indian cuckoo, as exciting love by its songs ;

Tamil Lexicon


குயில்.

Na Kadirvelu Pillai Dictionary


mataṉa-pāṭakam
n. madana-pāṭhaka .
Indian cuckoo, as exciting love by its songs ;
[கம்மோத்தீபனமான பாட்டுடையது] குயில். (பிங்.)

DSAL


மதனபாடகம் - ஒப்புமை - Similar