Tamil Dictionary 🔍

மண்ணுணி

mannuni


காண்க : மண்ணுளிப்பாம்பு ; திருமால் ; ஒன்றுக்கும் உதவாதவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See மண்ணுளிப்பாம்பு. ஒன்றுக்கு முதவாதவன். (W.) 3. Mean, worthless person, as eating dirt; திருமால். மலர்சிலம்படியை மண்ணுணி போய்ச் சந்தியாதயர (சிவப். பிரபந். சோணசைல. 83). 2. Viṣṇu, as devouring the earth;

Tamil Lexicon


, ''appel. n.'' A small venom ous snake, said to feed on earth; also மண்ணுணிப்பாம்பு. 2. [''vul.'' மங்கிணி.] A mean, worthless person; ''(lit.)'' a dirt eater, பயனில்லாதவன்.

Miron Winslow


maṇ-ṇ-uṇi
n மண்ணுண்-.
1. See மண்ணுளிப்பாம்பு.
.

2. Viṣṇu, as devouring the earth;
திருமால். மலர்சிலம்படியை மண்ணுணி போய்ச் சந்தியாதயர (சிவப். பிரபந். சோணசைல. 83).

3. Mean, worthless person, as eating dirt;
ஒன்றுக்கு முதவாதவன். (W.)

DSAL


மண்ணுணி - ஒப்புமை - Similar