மண்ணீட்டாளர்
manneettaalar
சிற்பாசிரியர் ; குயவர் ; சுதையால் பாவை முதலியன செய்வோர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கரையாற் பாவை முதலியன செய்வோர். மரங்கொசு றச்சரு மண்ணீட்டாளரும் (மணி. 28, 37). 1. Those who make images, etc., in cement or plaster; சிற்பாசாரியர். (சூடா.) 2. Masons; குயவர். (சிலப். 5, 30, அரும்.) 3. Potters;
Tamil Lexicon
, ''s. [pl.]'' Masons, archi tects, சிற்பாசாரியர். (சது.)
Miron Winslow
maṇṇīṭṭāḷar
n. மண்ணீடு+ஆள்-.
1. Those who make images, etc., in cement or plaster;
கரையாற் பாவை முதலியன செய்வோர். மரங்கொசு றச்சரு மண்ணீட்டாளரும் (மணி. 28, 37).
2. Masons;
சிற்பாசாரியர். (சூடா.)
3. Potters;
குயவர். (சிலப். 5, 30, அரும்.)
DSAL