மணிச்சட்டி
manichatti
விளிம்பில் மணிவடிவாய் அமைந்த மண்சட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விளிம்பில் மணிவடிவமைந்த மண்சட்டி. (J.) Earthen pot with a rim like a row of beads;
Tamil Lexicon
பெருஞ்சட்டி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [prov.]'' An earthen pot with a bead-like rim. மணிச்சட்டிபோல்முகம். A gruff or angry countenance.
Miron Winslow
maṇi-c-caṭṭi
n. id.+.
Earthen pot with a rim like a row of beads;
விளிம்பில் மணிவடிவமைந்த மண்சட்டி. (J.)
DSAL