Tamil Dictionary 🔍

ஊமணைச்சட்டி

oomanaichatti


சூளையில் நன்றாக வேகாத சட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூளையில் நன்றாய் வேகாதசட்டி. (J.) Half baked earthen pot, misshapen and easily broken;

Tamil Lexicon


நன்றாய் வேகாத மட்சட்டி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [prov.]'' A chatty not well baked in the kiln, mis-shap pen, &c., and that does not conduct the heat well.

Miron Winslow


ūmaṇai-c-caṭṭi
n. ஊமணை+.
Half baked earthen pot, misshapen and easily broken;
சூளையில் நன்றாய் வேகாதசட்டி. (J.)

DSAL


ஊமணைச்சட்டி - ஒப்புமை - Similar