Tamil Dictionary 🔍

மணப்பறை

manapparai


கலியாண முழவு. மன்றங் கறங்க மணப்பறை யாயின (நாலடி, 23) Marriage drum;

Tamil Lexicon


, ''s.'' Drumming at a marri age--oppos. to பிணப்பறை.

Miron Winslow


maṇa-p-paṟai
n. id.+.
Marriage drum;
கலியாண முழவு. மன்றங் கறங்க மணப்பறை யாயின (நாலடி, 23)

DSAL


மணப்பறை - ஒப்புமை - Similar