மட்டத்தாரைச்சவக்கம்
mattathaaraichavakkam
மழுங்கிய விளிம்புடையதும் சதுரவடிவுள்ளதுமான வைரக்கல். மட்டாத்தாரைச் கவக்கம் நூற்றறுபத்தொன்பதும் (S. I. I. ii, 78). Square-shaped diamond with smooth edges;
Tamil Lexicon
maṭṭa-t-tārai-c-cavakkam
n. id.+.
Square-shaped diamond with smooth edges;
மழுங்கிய விளிம்புடையதும் சதுரவடிவுள்ளதுமான வைரக்கல். மட்டாத்தாரைச் கவக்கம் நூற்றறுபத்தொன்பதும் (S. I. I. ii, 78).
DSAL