மட்டத்தாரைச்சப்படி
mattathaaraichappati
மழுங்கிய விளிம்புடைய தட்டை வைரம். மட்டத்தாரைச்சப்படி முப்பத்திரண்டும் (S. I. I. ii, 78). Flat diamond with smooth edges;
Tamil Lexicon
maṭṭa-t-tārai-c-cappaṭi
n. மட்டத்தாரை+.
Flat diamond with smooth edges;
மழுங்கிய விளிம்புடைய தட்டை வைரம். மட்டத்தாரைச்சப்படி முப்பத்திரண்டும் (S. I. I. ii, 78).
DSAL