எட்டாரச்சக்கரம்
yettaarachakkaram
மிறைக்கவி , எட்டு ஆரமுள்ள சக்கரத்துள்ளே எழுத்தெல்லாம் அமையப் பாடும் சித்திரகவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எட்டு ஆரமுள்ள சக்கரத்துள்ளே எழுத்தெல்லாம் அமையப்பாடும் மிறைக்கவி. (மாறன. 282, உரை.) Stanza, the words of which are so chosen as to admit of the letters thereof being arranged in the form of a wheel with eight spokes and with a common letter in the axle, thus rendering it possible to read the lines, in order, from spoke to spoke through
Tamil Lexicon
eṭṭāra-c-cakkaram
n. id.+.
Stanza, the words of which are so chosen as to admit of the letters thereof being arranged in the form of a wheel with eight spokes and with a common letter in the axle, thus rendering it possible to read the lines, in order, from spoke to spoke through
எட்டு ஆரமுள்ள சக்கரத்துள்ளே எழுத்தெல்லாம் அமையப்பாடும் மிறைக்கவி. (மாறன. 282, உரை.)
DSAL