Tamil Dictionary 🔍

பிடிச்சீலை

piticheelai


சூடான பாத்திரங்களை யெடுக்க உபயோகிக்கும் கைப்பிடித்துணி. (தைலவ. தைல.) Piece of cloth used in handling hot vessels;

Tamil Lexicon


பிடித்துணி.

Na Kadirvelu Pillai Dictionary


piṭi-c-cīlai
n. பிடி-+.
Piece of cloth used in handling hot vessels;
சூடான பாத்திரங்களை யெடுக்க உபயோகிக்கும் கைப்பிடித்துணி. (தைலவ. தைல.)

DSAL


பிடிச்சீலை - ஒப்புமை - Similar