Tamil Dictionary 🔍

மடக்கெழுத்தாணி

madakkeluthaani


கத்தியுடன் பிடிக்குள் அடங்கும் எழுத்தாணிவகை. Folding style with knife;

Tamil Lexicon


--குண்டெழுத் தாணி--மடிப்பெழுத்தாணி--நெல்லிக்காயெழுத் தாணி--தேரெழுத்தாணி--வாரெழுத்தாணி--குட வெழுத்தாணி, ''s.'' Different kinds of iron pens.

Miron Winslow


maṭakkeḻuttāṇi
n.id.+.
Folding style with knife;
கத்தியுடன் பிடிக்குள் அடங்கும் எழுத்தாணிவகை.

DSAL


மடக்கெழுத்தாணி - ஒப்புமை - Similar