மஞ்சளெண்ணெய்
manjalennei
மட்டமான மண்ணெண்ணெய். Mod. 2. Crude kerosene; மஞ்சள்சேர்த்து வடித்த மருந்தெண்ணெய். (W.) 1. A medicinal oil prepared with turmeric;
Tamil Lexicon
, ''s.'' Turmeric-oil, used medicinally.
Miron Winslow
manjcaḷ-eṇṇey
n. id.+.
1. A medicinal oil prepared with turmeric;
மஞ்சள்சேர்த்து வடித்த மருந்தெண்ணெய். (W.)
2. Crude kerosene;
மட்டமான மண்ணெண்ணெய். Mod.
DSAL