மஞ்சணீர்ப்பிள்ளை
manjaneerppillai
வளர்ப்புப்பிள்ளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுவீகாரப்பிள்ளை. (W.) Adopted child;
Tamil Lexicon
, ''s.'' An adopted child.
Miron Winslow
manjcaṇīr-p-piḷḷai
n. id.+.
Adopted child;
சுவீகாரப்பிள்ளை. (W.)
DSAL