மஞ்சட்கொத்து
manjatkothu
கிழங்குடன் கூடிய மஞ்சட்செடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிழங்குடன் கூடிய மந்சட்செடி. பொங்கலுக்கு மஞ்சட்கொத்து வாங்கி வா. Turmeric plant with its cluster of tubers, as auspicious;
Tamil Lexicon
, ''s.'' A bunch of tur meric-root, and leaves.
Miron Winslow
manjcaṭ-kottu ,
n. id.+.
Turmeric plant with its cluster of tubers, as auspicious;
கிழங்குடன் கூடிய மந்சட்செடி. பொங்கலுக்கு மஞ்சட்கொத்து வாங்கி வா.
DSAL