மஞ்சட்குளி
manjatkuli
மஞ்சள் தேய்த்துக் குளிக்கை ; மஞ்சள் நீர் விளையாட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மஞ்சள் தேய்த்துக் குளிக்கை. மஞ்சட் குளியை மறவாதே (விறலிவிடு.) 1. Bath after smearing the face and the body with turmeric paste; . 2. See மஞ்சணீர் விளையாட்டு. Loc.
Tamil Lexicon
manjcaṭ-kuḷi ,
n. id.+.
1. Bath after smearing the face and the body with turmeric paste;
மஞ்சள் தேய்த்துக் குளிக்கை. மஞ்சட் குளியை மறவாதே (விறலிவிடு.)
2. See மஞ்சணீர் விளையாட்டு. Loc.
.
DSAL