மசகாரி
masakaari
சித்திரப்பணி எழுதியதும் கொசுக்களை விலக்குவதுமான அமளித்திரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சித்திரப்பணி எழுதியதும் கொசுகுகளை விலக்குவதுமான அமளித் திரை. (சிலப். 6, 169, அரும்.) (சீவக. 838, உரை.) Decorated bed curtain for protection against mosquitoes;
Tamil Lexicon
macakāri
n. maša-harī.
Decorated bed curtain for protection against mosquitoes;
சித்திரப்பணி எழுதியதும் கொசுகுகளை விலக்குவதுமான அமளித் திரை. (சிலப். 6, 169, அரும்.) (சீவக. 838, உரை.)
DSAL