Tamil Dictionary 🔍

மங்களாசாசனம்

mangkalaasaasanam


நன்மையை வேண்டுகை ; பெரியோர்கள் வழிபாடு ; ஆழ்வாராதியரால் துதிக்கப்பெறுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆழ்வாராதியாரால் துதிக்கப்பெறுகை. 2. Benediction on a sacred place, as by Aḷvārs, etc.; பெரியோர்களது வழிபாடு. பெருமாளை மங்களாசாசனம் செய்தாயிற்றா? 3. Worship by great men; நன்மையை வேண்டுகை. மங்களாசாசனத்தின் மற்றுள்ள வாழ்வார்கள், தங்களார் வத்தளவு (உபதேசரத். 18). 1. Invocation of blessings by great persons;

Tamil Lexicon


maṅkaḷācācaṉam
n. maṅgalāšāsana.
1. Invocation of blessings by great persons;
நன்மையை வேண்டுகை. மங்களாசாசனத்தின் மற்றுள்ள வாழ்வார்கள், தங்களார் வத்தளவு (உபதேசரத். 18).

2. Benediction on a sacred place, as by Aḷvārs, etc.;
ஆழ்வாராதியாரால் துதிக்கப்பெறுகை.

3. Worship by great men;
பெரியோர்களது வழிபாடு. பெருமாளை மங்களாசாசனம் செய்தாயிற்றா?

DSAL


மங்களாசாசனம் - ஒப்புமை - Similar