மங்கலியப்பெண்டுகள்
mangkaliyappendukal
தெய்வமாகக் கொண்டாடப்படும் பெண்டிர் ; சுமங்கலிகளாய் இறந்த மகளிர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுமங்கலிகளாய் இறந்த மகளிர்பொருட்டுச் செய்யும் சடங்கு. 2. A feast in honour of maṅkaliya-p-peṅṭukaḷ; தத்தங் கணவரது சீவதசையிலே இறந்தவரும் அவரவர் குடும்பத்தினரால் தெய்வமாகக் கொண்டாடப்படுவோருமாகிய பெண்டிர். 1. Women who died during the lifetime of their husbands and are worshipped as deities of their families;
Tamil Lexicon
maṅkaliya-p-peṇṭukaḷ
n. id.+. Loc.
1. Women who died during the lifetime of their husbands and are worshipped as deities of their families;
தத்தங் கணவரது சீவதசையிலே இறந்தவரும் அவரவர் குடும்பத்தினரால் தெய்வமாகக் கொண்டாடப்படுவோருமாகிய பெண்டிர்.
2. A feast in honour of maṅkaliya-p-peṅṭukaḷ;
சுமங்கலிகளாய் இறந்த மகளிர்பொருட்டுச் செய்யும் சடங்கு.
DSAL