Tamil Dictionary 🔍

மங்கலியப்பிச்சை

mangkaliyappichai


கணவன் உயிரைக்காக்குமாறு மனைவி இரந்து கேட்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கணவனுயிரைக் காக்குமாறு மனைவி இரந்து கேட்கை. Colloq. Wife's prayer to save the life of her husband when it is in danger, begging preservation of her tāli;

Tamil Lexicon


maṅkaliya-p-piccai
n. id.+.
Wife's prayer to save the life of her husband when it is in danger, begging preservation of her tāli;
கணவனுயிரைக் காக்குமாறு மனைவி இரந்து கேட்கை. Colloq.

DSAL


மங்கலியப்பிச்சை - ஒப்புமை - Similar