Tamil Dictionary 🔍

சங்கிலிப்பூட்டு

sangkilippoottu


சங்கிலியின் பின்னல் ; சங்கிலிமாட்டும் அணி ; ஒருவகை மல்லுப்பிடி ; பெருஞ்சிக்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருஞ்சிக்கல். (w.) 4. Intricacy; சங்கிலிமாட்டும் ஆணி. 2. Clasp of a chain; . 1. See சங்கிலிப்பின்னல், 1. ஒருவகை மல்லுப்பிடி. (J.) 3. Chain-hold in wrestling;

Tamil Lexicon


ஒருவகைப்பூட்டு, பிசகு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The linking of a chain. 2. The clasp of a chain. 3. ''[prov.]'' Linking the arms in a particu lar manner in wrestling. 4. ''(fig)'' A great intricacy, சிக்குப்பிக்கு.

Miron Winslow


caṅkili-p-pūṭṭu,
n. id. +.
1. See சங்கிலிப்பின்னல், 1.
.

2. Clasp of a chain;
சங்கிலிமாட்டும் ஆணி.

3. Chain-hold in wrestling;
ஒருவகை மல்லுப்பிடி. (J.)

4. Intricacy;
பெருஞ்சிக்கல். (w.)

DSAL


சங்கிலிப்பூட்டு - ஒப்புமை - Similar