Tamil Dictionary 🔍

மக்கட்கதியெழுத்து

makkatkathiyeluthu


ஆ, ஈ, ஊ, ஏ என்ற நான்கு நெடிலும் ங, ஞ, ண ந, ம, என்ற ஜந்து மெய்யெழுத்துக்களும் (பன்னிருபா. 24.) The four long vowels, ā, ī, ū, ē and the consonants ṅ, , ṇ, n, m;

Tamil Lexicon


makkaṭ-kati-y-eḻuttu
n. மக்கட்கதி+. (Pros.)
The four long vowels, ā, ī, ū, ē and the consonants ṅ, nj, ṇ, n, m;
ஆ, ஈ, ஊ, ஏ என்ற நான்கு நெடிலும் ங, ஞ, ண ந, ம, என்ற ஜந்து மெய்யெழுத்துக்களும் (பன்னிருபா. 24.)

DSAL


மக்கட்கதியெழுத்து - ஒப்புமை - Similar