மகோததி
makoathathi
கடல் ; தனுக்கோடிக்கு வடக்கிலுள்ள கடற்பிரிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடல். (பிங்.) மகோததி வளாவும் பூதலம் (கம்பரா. தேரேறு. 42). 1. Ocean, great sea; தனுஷ்கோடிக்கு வடக்கிலுள்ள கடற்பிரிவு. 2 The sea to the north of Dhanuṣkōṭi;
Tamil Lexicon
, ''s.'' The ocean, the great sea, கடல்; [''ex'' உததி, sea.] 2. [''prov. also'' இரத் தினாகரம்.] The northern sea, from its con nection with India; and the Ganges as being north of Ramisseram.
Miron Winslow
makōtati
n. mahōdadhi.
1. Ocean, great sea;
கடல். (பிங்.) மகோததி வளாவும் பூதலம் (கம்பரா. தேரேறு. 42).
2 The sea to the north of Dhanuṣkōṭi;
தனுஷ்கோடிக்கு வடக்கிலுள்ள கடற்பிரிவு.
DSAL