Tamil Dictionary 🔍

மகீருகம்

makeerukam


பூமியில் முளைப்பதான தாவரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[பூமியில் முளைப்பது] தாவரம். நால்வகை மகீருகங்களுநெடுவெற் பினங்களும் (பாரத. காண்டவ. 5). Plant, tree, as growing on earth;

Tamil Lexicon


makīrukam
n. mahī-ruha.
Plant, tree, as growing on earth;
[பூமியில் முளைப்பது] தாவரம். நால்வகை மகீருகங்களுநெடுவெற் பினங்களும் (பாரத. காண்டவ. 5).

DSAL


மகீருகம் - ஒப்புமை - Similar