Tamil Dictionary 🔍

மகிடற்செற்றாள்

makidatrsetrraal


மகிடாசுரனைக் கொன்ற துர்க்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[மகிஷாசுரனைக் கொன்றவள்] துர்க்கை. (சூடா.) Durgā, the slayer of Mahiṣa;

Tamil Lexicon


, ''appel. n.'' [''St.'' மகிஷம ர்த்தனி.] Durga who killed மகிடன், the buffalo-faced Asura, துர்க்கை.

Miron Winslow


makiṭaṟ-ceṟṟāḷ
n. id.+.
Durgā, the slayer of Mahiṣa;
[மகிஷாசுரனைக் கொன்றவள்] துர்க்கை. (சூடா.)

DSAL


மகிடற்செற்றாள் - ஒப்புமை - Similar