மகாப்பிரதோஷம்
makaappirathosham
இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசியோடுகூடிய அஸ்தமனவேளை. Evening twilight of the 13th titi of the bright and dark fortnights;
Tamil Lexicon
, ''s.'' The thirteenth evening from the new and full moon, a time in which the Saivas, expect particular benefits from their religious exercises. See பிரதோஷம்.
Miron Winslow
makā-p-piratōṣam
n. makā-pradōṣa.
Evening twilight of the 13th titi of the bright and dark fortnights;
இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசியோடுகூடிய அஸ்தமனவேளை.
DSAL