வரப்பிரசாதம்
varappirasaatham
கடவுளரின் அருட்கொடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுளரின் அருட்கொடை. தெய்வச்செயல் வரப்பிரசாதம் (தனிச். சிந். 231, 18). Gracious gift from the gods;
Tamil Lexicon
தேவவருட்கொடை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' [''appel.'' வரப்பிரசாதி.] Divine grace, spiritual gifts. ''(local.)''
Miron Winslow
vara-p-piracātam
n. vara+.
Gracious gift from the gods;
கடவுளரின் அருட்கொடை. தெய்வச்செயல் வரப்பிரசாதம் (தனிச். சிந். 231, 18).
DSAL