மகானுபாவன்
makaanupaavan
பேரறிஞன் ; சிறந்தவன் ; ஞானி ; கொடைப்பண்பினன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறந்தவன். 1. Great personage, illustrious man; உதாரமுள்ளவன். 2. Magnanimous, liberal man; ஞானி. 3. One who has spiritually advanced to a high degree;
Tamil Lexicon
makāṉupāvaṉ
n. mahānubhāva. (W.)
1. Great personage, illustrious man;
சிறந்தவன்.
2. Magnanimous, liberal man;
உதாரமுள்ளவன்.
3. One who has spiritually advanced to a high degree;
ஞானி.
DSAL