மகரவாய்மோதிரம்
makaravaaimothiram
மகரமீனின் வடிவமைந்த கால்விரலணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகரமீனின் வாய்வடிவாகச் செய்த கால்விரலணிவகை. (சிலப். 6, 83, உரை.) Toe-ring in the shape of the mouth of a shark;
Tamil Lexicon
கால்விரலணி.
Na Kadirvelu Pillai Dictionary
makara-vāy-mōtiram
n. id.+.
Toe-ring in the shape of the mouth of a shark;
மகரமீனின் வாய்வடிவாகச் செய்த கால்விரலணிவகை. (சிலப். 6, 83, உரை.)
DSAL