கரண்டைக்காய்மோதிரம்
karantaikkaaimothiram
பரவ மகளிர் ஒரு விரலுக்கு நாலைந்து வீதம் ஐந்து விரலிலும் அணியும் மோதிரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரவமகளிர் ஒருவிரலுக்கு நாலைந்துவீதம் ஜந்துவிரலலிலும் அணியும் மோதிரம். A kind of finger-ring worn by Parava women on all the five fingers, four or five such rings being worn on each finger;
Tamil Lexicon
karaṇṭai-k-kāy-mōtiram
n.
A kind of finger-ring worn by Parava women on all the five fingers, four or five such rings being worn on each finger;
பரவமகளிர் ஒருவிரலுக்கு நாலைந்துவீதம் ஜந்துவிரலலிலும் அணியும் மோதிரம்.
DSAL