மகரதோரணம்
makarathoranam
மகரமீன் வடிவம் போன்ற ஓர் அலங்காரத் தோரணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகரவடிவமைந்த ஒரலங்காரத் தொங்கல் மதிதொட நிவந்தன மகரதோரணம் (கம்பரா. மந்தரை. 31). 1. Ornamental hangings representing makara fishes;
Tamil Lexicon
, ''s.'' Ornamental hang ings of cloth representing two fishes.
Miron Winslow
makara-tōraṇam
n. makara-tōraṇa.
1. Ornamental hangings representing makara fishes;
மகரவடிவமைந்த ஒரலங்காரத் தொங்கல் மதிதொட நிவந்தன மகரதோரணம் (கம்பரா. மந்தரை. 31).
DSAL