Tamil Dictionary 🔍

மகரக்குழை

makarakkulai


சுறாமீன் வடிவமைந்த காதணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகரகுண்டலம் மகரக்குழைக் காதனைமைந்தனை (திவ். பெரியதி, 7, 3, 2). Fish-shaped ear-ring;

Tamil Lexicon


மகரகுண்டலம்.

Na Kadirvelu Pillai Dictionary


makara-k-kuḻai
n. மகரம்1+.
Fish-shaped ear-ring;
மகரகுண்டலம் மகரக்குழைக் காதனைமைந்தனை (திவ். பெரியதி, 7, 3, 2).

DSAL


மகரக்குழை - ஒப்புமை - Similar