மகடூஉமுன்னிலை
makatooumunnilai
பெண்ணை முன்னிலைப் படுத்திக்கூறுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெண்ணை முன்னிலைப்படுத்திக் கூறுகை. (காரிகை. பாயி, 1, உரை.) Vocative, addressing a woman;
Tamil Lexicon
, ''s.'' The presence of ladies. ''(p.)''
Miron Winslow
makaṭūu-muṉṉīlai
n. id.+.
Vocative, addressing a woman;
பெண்ணை முன்னிலைப்படுத்திக் கூறுகை. (காரிகை. பாயி, 1, உரை.)
DSAL