Tamil Dictionary 🔍

போழப்பெட்டி

poalappetti


வருணங்கொடுத்த பனையோலைகளைக் கொண்டு பலவடிவமாக முடையப்படுங் கூடை. 1. Palmyra basket of fancy shapes, coloured attractively; விவாகத்தில் மாப்பிள்ளை வீட்டார் மணமகள் வீட்டிற்குத் தேங்காய் பழம் வெற்றிலைபாக்கு முதலியன கொண்டுபோகும் சாயவட்டி. 2. Lacquer plate containing cocoanuts, arecanuts, betels and plantains carried to the bride's house by the bride-groom's party in a marriage;

Tamil Lexicon


pōḻa-p-peṭṭi
n. prob. பிழா+. Nāṉ
1. Palmyra basket of fancy shapes, coloured attractively;
வருணங்கொடுத்த பனையோலைகளைக் கொண்டு பலவடிவமாக முடையப்படுங் கூடை.

2. Lacquer plate containing cocoanuts, arecanuts, betels and plantains carried to the bride's house by the bride-groom's party in a marriage;
விவாகத்தில் மாப்பிள்ளை வீட்டார் மணமகள் வீட்டிற்குத் தேங்காய் பழம் வெற்றிலைபாக்கு முதலியன கொண்டுபோகும் சாயவட்டி.

DSAL


போழப்பெட்டி - ஒப்புமை - Similar