அலியெழுத்து
aliyeluthu
ஆய்தவெழுத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மெய்யெழுத்து. (பிங்). 2. Consonants; ஆய்தம். (வெண்பாப். முதன்மொ. 6, உரை.) 1. The letter ஃ, as being regarded neither a vowel nor a consonant;
Tamil Lexicon
ஆய்த எழுத்து.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' In the Alphabet, the guttural letter, ஆய்தம்.
Miron Winslow
ali-y-eḻuttu
n. அலி1+.
1. The letter ஃ, as being regarded neither a vowel nor a consonant;
ஆய்தம். (வெண்பாப். முதன்மொ. 6, உரை.)
2. Consonants;
மெய்யெழுத்து. (பிங்).
DSAL