போங்காலம்
poangkaalam
துன்புறும் வேளை ; இறக்குங்காலம் ; அழிவுகாலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீவினைப்பயன் விளைந்து துன்புறும் வேளை. (W.) 1. Time of adverse influences, when former evil deeds bear fruit, opp. to āṅkālam; மரணகாலம். Colloq. (W.) 2. Time of death;
Tamil Lexicon
s. see under போ.
J.P. Fabricius Dictionary
, ''s.'' The time of separation or ruin.
Miron Winslow
pō-ṅ-kālam
n. போ-+.
1. Time of adverse influences, when former evil deeds bear fruit, opp. to āṅkālam;
தீவினைப்பயன் விளைந்து துன்புறும் வேளை. (W.)
2. Time of death;
மரணகாலம். Colloq. (W.)
DSAL