போடுகால்பாத்தியம்
poadukaalpaathiyam
தரிசை உழுது சாகுபடி செய்வதால் குடியானவனுக்கு நிலத்திலுண்டாம் உரிமை. (G. Sm. D. I, i, 245.) Customary right accruing to a farmer in an uncultivated waste brought by him under cultivation;
Tamil Lexicon
pōṭukāl-pāttiyam
n. id.+.
Customary right accruing to a farmer in an uncultivated waste brought by him under cultivation;
தரிசை உழுது சாகுபடி செய்வதால் குடியானவனுக்கு நிலத்திலுண்டாம் உரிமை. (G. Sm. D. I, i, 245.)
DSAL